லாட்டரி மார்ட்டினின் ரூ.173 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை Jul 02, 2022 3023 சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் மற்றும் அதன் நிர்வாகிகளின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 2009 - 2010ஆம் ஆண்டுகளில் சிக்க...